
மிதமான வாதம் இல்லை
இன்னும் அவள்
வார்த்தைகள் நீள
இதமான என் ஓசை இல்லை
சுகமான அவள் சப்தம் கேட்க்க
இன்னும் சொல்லிவிடு
உன் கருத்துக்களை இன்னிசையென
உன் குறலில் கேட்கிறேன்
இன்னும் அவள்
வார்த்தைகள் நீள
இதமான என் ஓசை இல்லை
சுகமான அவள் சப்தம் கேட்க்க
இன்னும் சொல்லிவிடு
உன் கருத்துக்களை இன்னிசையென
உன் குறலில் கேட்கிறேன்
No comments:
Post a Comment