தனிமையின் தாக்கம்

விழிகள் உறங்க மறக்குது 
இமைகள் துடிக்குது 
இதயம் அதே அதே என்று சொல்லுது 
உதடுகள் வெடித்து போயிவிட்டேனே 
தலையானை பாரமா இருக்கு 
போர்வைக்கொள் மட்டும்
உன்னை நினைத்து பாடல் பாட தோன்றுது...
ஒரு வேளை அம்மா விழித்துக்கொண்டால்
என் நிலமை 

No comments:

Post a Comment