ராட்சசி அவள்



என் ராத்திரி நேரங்களை
ரட்சிக்க வந்த ராட்சசி அவள்!!

உயிர் முழுவதும் உருக்கி,
என் இதயம் செதுக்கிய சிலை அவள்!!

No comments:

Post a Comment