இமை


நீ இமைக்கும் அழகைக் காண்பதற்காகவே
இமைக்காமல் கிடக்கின்றன
என் இமைகள்...!!

No comments:

Post a Comment