அன்பு


ஆயிரம் பெண்கள் இருந்தாலும்
கண்கள் தேடுவது அவளை மட்டும் தான்
அவள் இல்லை என்று தெரிந்தும்...
அன்பு என்றால் அவள் தான் என்று
நினைத்த பிறகு,
வேறு யாரு அன்பு காட்டிலும்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறது மனசு....

No comments:

Post a Comment