கனவே காதலா.?



நம் இரு மனதில்
தோன்றிய ஓர்
கனவே காதலா...
கனவுகள் யாவும்
நினைவுகளாகி
இன்று நெஞ்சை
கிழிக்கிறதே... 💞 💞 💞

No comments:

Post a Comment