அனைத்தும் உனக்கே



என் எழுத்துகள் எல்லாம் என்னை விட
உன்னை பற்றி தான் அதிகமாக எழுதுகின்றன..
உயிரற்ற எழுத்துக்களும் உயிர்பெறும்
அது உன்னை வந்து சேரும் போது...

No comments:

Post a Comment