நினைவு


பூக்களாய் நான்
வாசமாய் நீ
மழை துளியாய் நான்
மண் வாசமாய் நீ
தென்றலாய் நான்
ஈரமாய் நீ
பசுமையாய் நான்
வசந்தமாய் நீ
நம் இதய கூட்டில்
வாழ்ந்திடுவோம்
விலகி இருந்தும்
நினைவுகளோடு.... 💞 💞 💞

No comments:

Post a Comment