கண்ணீர்



விழி விளிம்பைக் கடக்கும்
துளிகளுக்கு இறுதிவரை வாய்ப்பதே இல்லை
விழு முன் துடைக்கும் விரலொன்று....

No comments:

Post a Comment