என்னருகில் நீ




உன் இதழ்களின்
வரிகளில்
கவிதைகள்
எழுத ஆயத்தமாகி விடுகிறேன்..
என்னருகில் வந்து நீ அமர்ந்தாலே..! ❤❤❤

No comments:

Post a Comment