வலியா?? சுகமா ??



சொல்லாத காதல் ஒரு சுகம் என்றாலும்.
அதை சொல்லும் வரை மனதிற்கு பரமே

மனதின் பரத்தை
அவளிடம் இறக்கி வைத்துவிட்டேன்
வலியா?? சுகமா ?? என்பது..
அவள் வார்த்தைகளில் ...

No comments:

Post a Comment