தீர காதல்


கார்காலம் கதகதக்கும்
குளிர் வந்து உன்னை நனைக்கும்..
தீ மூட்ட தேவையேது
தீர காதலது இயற்கைக்கும்
உன் மீது ...😊😊

No comments:

Post a Comment