மீண்டும் வருவாயா ??



விட்டு செல்ல
எண்ணியதும் இல்லை.
விட்டுக் கொடுக்க
நினைத்ததும் இல்லை....
ஆனால்
உன் வார்த்தையால்
விலகியே நிற்கிறேன்
வலியுடன..
நீ மீண்டும் வருவாய் என்று..

No comments:

Post a Comment