புன்னகை




உன் முகம் பார்த்தால்
இதழ்கள் சிரிக்கிறதோ
இல்லையோ
இதயம் நிச்சயமாய்
சிரிக்கிறது !

No comments:

Post a Comment