எது காதல் ?


நேசிப்பதெல்லாம்
காதல் இல்லையென்றாலும்....
காதல் மட்டுமே
நேசிக்கப்படுகிறது....
ஏனென்றால்
நம் காதல் உண்மையென்பதால்.

No comments:

Post a Comment