அவள் நினைவு


முடிந்து விட்டது என்று
நினைத்த ஓன்று
முற்றுப்புள்ளி இல்லாமல்
தெடர்கிறது.
உன் நினைவு.. 

No comments:

Post a Comment