எதை ரசிப்பேன் ??




என்
ரசனைக்கு
சரியான சவால்
மழையை ரசிப்பதா?

மழையில்
நனையும் அழகே
உன்னை ரசிப்பதா?

No comments:

Post a Comment