வானவில்லும் வளையவில்லை..!
பூவிதழும் மலரவில்லை..!
கண்டதும் காதல் இல்லை...!
கைகளும் இன்னும் சேரவில்லை..!
அடிக்கடி பார்க்கவுமில்லை...!
அவசரமும் ஏதுமில்லை..!
என்மனம் என்னிடம் இல்லை..!
அதை எங்கே என்று தேடவுமில்லை..!
என் கண்களில் தினம் உறக்கம் இல்லை..!
உன் நினைவால் கனவிலும் பெரும் தொல்லை..!
நான் நானக இல்லை..!
அதை எவ்வாறு உனக்கு உனர்த்துவேன் என்று புரியவில்லை..!
No comments:
Post a Comment