தோற்றுவிடுவேன்




என் நினைவுகளை தொலைத்து
விட்டு நீ வாழமுடியும் 
என்றால் என் காதல் 
தோற்றுவிட்டது என்று 
ஒப்புக்கொள்கிறேன்...!!!

No comments:

Post a Comment