இழந்தால் இறந்துடுவேன்




இழப்பதற்கு ஒன்றும் இல்லையடி ...
உன் நினைவை தவிர...
அதையும்
இழந்திருப்பேன் !
ஆனால்,
அதனுடன் சென்றிடுமே
என் உயிரும்.....!!!

No comments:

Post a Comment