காத்திருக்கிறேன்




"என்றேனும் ஓர் நாள்
நீ அழைப்பாய்"
என்ற நம்பிக்கையில்தான்
இன்றுவரை மாற்றவில்லை
எண்ணையும்
என்னையும்...

No comments:

Post a Comment