ஈர்ப்புவிசை




நித்தம் சுற்றும் பூமிப்பந்து
அசரவில்லையே .
புவிஈர்ப்பு விசையினில்
யுத்தம் செய்யும்
விழிக்களில் விழுந்து...
அசந்தே போனதாம்...
உன் விழிஈர்ப்பு விசையினில்....

No comments:

Post a Comment