அனைத்தும் உன்னாலே


பொய் சொல்ல கற்றுக்கொண்டேன்
உனக்காக கவிதை எழுதும் போது ..
உண்மை சொல்ல பழகிக்கொண்டேன்
உன்னை காதலித்த பிறகு ...

No comments:

Post a Comment