வரம்



நான் கேட்க்கும் வரம்
என் வாழ் நாள் தவம் !
உன் அன்பன்றி வேறேதடா!!
பாராமுகம் நீ காட்டும் கணம் !
நான் கூறாமல் சாவேனடா!!


No comments:

Post a Comment