உன்னையே சுற்றுவேன்



 நிலவை போல. நீ
 என்னை விட்டு தூரத்தில்
 இருந்தாலும் என் நினைவுகள்
 நட்சத்திரம் போல என்றும்
 உன்னை சுற்றியே இருக்கும்
 உன் அன்புக்காக ...

No comments:

Post a Comment