அவளுக்கே சொந்தம்




அழகான நினைவுகள் எல்லாம்
அவள் கொடுத்தது ..
அதில் உருவான இந்த கவிதைகள் மட்டும்
எப்படி எனக்கு சொந்தமாகும் ??
எல்லாமே அவளுக்கு என்று ஆன பிறகு,
எப்படி சொல்லுவேன். இது
என் கவிதை என்று ???

No comments:

Post a Comment