அழகு




தொலைவில் இருப்பது எல்லாம் 
அழகாக தான் இருக்கு 
அங்கு நிலா 
இங்கு நீ.......
கிடைக்காது என்று தெரிந்தும் ரசிக்கிறேன்
அன்று நிலவை
இன்று உன்னை ...

No comments:

Post a Comment