நெருக்கம்




உனக்கும் எனக்கும்
பழக்கம் சில நாள் தான்!
ஆனால் பல ஜென்மங்கள்
தாண்டி வாழ்ந்தது போல்
நெருக்கம் நமக்குள்....

No comments:

Post a Comment