அவள் மௌனம்



சில மணித்துளிகள்
உன் மௌனம்
என் வாழ்நாள்
ஆயுளில் மொத்த
காலங்களையும்
அழிக்கிறது...

தூக்கம் தொலைத்து
உன் நினைவுகளை
தேடுகிறேன் கனவில்
தூங்கா விழிகளும்
உன் நினைவில்
தன்னை மறந்து
உறங்கியது..

No comments:

Post a Comment