என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
காதலுக்காக😍
என் உயிர் உள்ள வரை
உன் காதல் எனக்கு
வேண்டாம்
உன் காதல் உள்ள வரை
என் உயிர் இருந்தால்
போதும் எனக்கு
என்னுள் அழிக்க முடியா
காதல் நீ
சிதைக்க முடியா சித்திரம் நீ
சொல்ல முடியா சோகம் நீ
காத்திருக்கிறேன் உன்
#காதலுக்காக😍
No comments:
Post a Comment