பொக்கிஷம்



நான் எதுவும்
இல்லாதவன் என்று
சொல்லி கொள்கிறார்கள்..
உலகிலே உயர்ந்த 
நீ 
என் மனதில் இருப்பதை
அறியாதவர்கள்.

No comments:

Post a Comment