வலி


காதல்
சிலருக்கு வலி
சிலருக்கு வாழ்க்கை ..
வலியாய் நினைப்பார்கள் பாதி
வழியிலே விட்டு சென்று விடுகிறார்கள்..
வாழ்க்கையாய் நினைப்பார்கள் தான்
வாழ்ந்து காட்டுகிறார்கள்..
அருகில் இருந்து
நிழலோடு நிழல் சேர்வது மட்டுமல்ல
நினையோடு நினைவு சேர்த்து கூட ....

No comments:

Post a Comment