நீயாகிய நான்



உன் விழிகள் மயங்குகிறதோ
இல்லையோ...
உன்னை காணாமல் என்
விழிகள் என்றும்
கலங்குகிறது....
இப்படிக்கு
நீயாகிய நான்

No comments:

Post a Comment