என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
என்னுள்ளே
நீ என்னோடு இல்லாத
நேரங்கள் நகரவே
இல்லை
உன்னோடு நான் இருக்கும்
நேரங்கள் நிற்பதே இல்லை
காலமும் நேரமும் கடந்து
கொண்டே தான் இருக்கும்
நம் அன்பு எப்போதும்
கடந்து போனதில்லை
காற்றோடு கலந்தே
இருக்கும்
உயிராய் உன்னுள்ளும்
சுவாசமாய் #என்னுள்ளும்❣️
No comments:
Post a Comment