அழகி


தினமும் இரவில் 
தாம்தான் அழகென்று 
வானில் உலவும்
நிலாவிடம் சொல்லவா? இங்கே
உன்னை விட 
ஓர்
பெரிய அழகி இருக்கிறாளென்று?....

No comments:

Post a Comment