வலி



யுகங்களாய் காத்திருந்தேன்
உன்னை காண

கண்டவுடன் தொலைந்துதான் போயின
எந்தன் யுகத் தேடல்களின்

வலிகள் அனைத்தும்....

No comments:

Post a Comment