பூக்கள்



உன் முகம்
காண முடியா
ஏக்கத்தில் வாடிபோகின்றன
உன் தலையில்
உள்ள பூக்கள்....!!!!

No comments:

Post a Comment