காதல் உனக்காக



வார்த்தைகளை சேர்த்து
மாலை கட்டத் தெரியாயாது
நீ கட்டிய மாலையின்
பாதி அர்த்தம் புரியாது
புரிந்ததை வைத்து நானும்
கட்டுகின்றேன் காலம்
தந்த பரிசாய் என்
காதல் உனக்காக

No comments:

Post a Comment