தயக்கம்


சொல்லும் நேரம் சில நொடி
தருணம் இல்லை...
சொல்ல தயங்கும் தருணமோ பல
யுகங்கள் ஆகின்றதே ...
எப்போது உன்னிடத்தில்
சொல்வேன் என் நெஞ்சத்தை...

No comments:

Post a Comment