அழகு தேவதை🌹🌹🌹



பூவுக்குள் கருவாகி
நிலவைப்போல முகம் வாங்கி
சிற்பிக்குள் முத்தைப்போல
நிலவுக்கு போட்டியாக
இம்மண்ணில் பிறந்தவளோ
என் அழகு தேவதை🌹🌹🌹

No comments:

Post a Comment