எப்படி சொல்லுவேன் ?



இன்று
உன்னை பார்த்த
அதே கண்கள்
உன்னை சுவாசித்த
அதே மூச்சு
உன்னை நேசித்த
அதே மனசு
உன்னை தீண்டிய
அதே கரம்
உன்னிடம் பேசிய
அதே நாக்கு - இவைகளுக்கெல்லாம்
எப்படி
புரிய வைப்பேன்
உன்னை மறந்துவிட சொல்லி...!!!

No comments:

Post a Comment