சிரிப்பழகி



அழகே
உன் சிரிப்பழகில்
சிதறிய என்
இதயத்துகள்களை
உன் மௌனத்தில்
தேடிக்கொண்டிருக்கிறேன்...

No comments:

Post a Comment