என் வாழ்க்கை


உன் வார்த்தைகள்
மட்டுமே என் வாழ்வாக
கொண்டேன்....
நீ என்னை பிரியும்
தருணம் என்
வாழ்க்கை என்னை
விட்டு மறையும்...
எனக்காக இல்லையென்றாலும்
என் வாழ்க்கையின்
உண்மைக்காக நீ
வேண்டும்....

No comments:

Post a Comment