உன் முகம்



பூக்களிடம் போரிட்டு
தோற்றுப்போகிறேன்
காரணம் பூக்களில்
உன் முகம் தெரிவதால்..

No comments:

Post a Comment