இரக்கம்


திடீரென தாக்கும்
மின்னலுக்கும்...................
திட்டமிட்டே தாக்கும்
உன் விழிகளுக்கும்...................
கொஞ்சம் கூட இரக்க குணமென்பதே
இல்லை...........!!

No comments:

Post a Comment