அவள் ஒரு கவிதை


கவிதையை ஏதாவது
ஒரு இடத்தில் முடிக்கிறேன்
என்கிறாய் 😘😘😘
நான்
தொடங்கவே இல்லையென
புலம்பிக் கொண்டிருக்கிறேன்...

No comments:

Post a Comment