வரம் கொடு



உன் குரல் கேட்க
என் செவிகளுக்கு
வரம் கொடு.....
உன் வார்த்தையில்
என் இதயம் மலரட்டும்
மலரே உன் செவ்விதழ்
என்று திறப்பாய்
உன் மொழியை
நான் உணர....

No comments:

Post a Comment