நீ தான்




இமைகளை மூடினேன் கனவில் வந்தாய்
இமைகளை திறந்தேன் நினைவில் வந்தாய்
நான் என்ன தவறு செய்தேன் 
இன்றுவரை என்னுடன் பேசாமல் போய்விட்டாயட
காத்திருக்கிறேன் என்னுயிர் நீங்கும்
வரை இவ்வுலகில் உனக்காக மட்டும்.........
என் விழியில் மட்டும் அல்ல
என் வாழ்விலும் நீதான்

No comments:

Post a Comment