கவிதை



ஆயிரம் வார்த்தைகள்
சொல்லி உன் அழகை
வர்ணிப்பேன்..

அவையெல்லாம்
ஒரு போதும் எனக்கு
கவிதையாய்
தோன்றியதில்லை...

என் வர்ணனைகளை
கேட்டு ஆஹா என்று
புன்னகைகள் செய்வாயே.

உன் ஆஹாவில்
கொட்டுதடி ஓராயிரம் கவிதைகள்..

No comments:

Post a Comment