பிடிக்கும்



என்னை உனக்கு பிடிக்குமா ??
என்ற கேள்விக்குள்ளே ..
உன்னை எனக்கு பிடிக்கும் 
என்ற ஒரு பதில் ஒளிந்திருக்கிறது ..💙💙💙

No comments:

Post a Comment